Friday, December 31, 2004

எனக்கு பிடித்த சில பாடல்கள்


இந்த வாரம் முழுவதும் நான் அதிகமாய் கேட்ட பாடல்கள்:
பாடல்: when you say nothing at all
பாடியவர்: Ronan Keating
படம்/தொகுப்பு: Notting Hill
--------------
பாடல்: Powerless [Say what you want]
பாடியவர்: Nelly Furtado
படம்/தொகுப்பு: Folklore
--------------
பாடல்: கனா காணும் காலங்கள்
பாடியவர்: ஹரிக்ஷ் இராகவேந்தர், மதுமிதா, உஸ்தாத்சுல்தான்அலிகான்
இசை: யுவன் சங்கர் ராஜா
படம்/தொகுப்பு: 7ஜி ரெயின்போ காலனி [2004]
--------------
பாடல்: சந்திப்போமா
பாடியவர்: உன்னி மேனன், சின்மயி, அனுபமா இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
படம்/தொகுப்பு: எனக்கு 20 உனக்கு 18 [2003]
--------------
பாடல்: ஜொதெயெலி ஜொதெயெலி
பாடியவர்: எஸ்.பி.பி இசை: இளையராஜா
படம்/தொகுப்பு: கீதா [கன்னடம்]
--------------
பாடல்: கெஜ்ஜே மாத்தாடுத்தாவோ
பாடியவர்: யுவராஜ், மஞ்சுளா குருராஜ் இசை: ஜி.வி.அத்ரி
படம்/தொகுப்பு: சின்னடா கொலு [கன்னட கிராமிய இசை தொகுப்பு]
--------------
பாடல்: Yunhi Chala Chal
பாடியவர்: உதித் நாரயண், ஹரிஹரன், கைலாக்ஷ் கேர் இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
படம்/தொகுப்பு: ஸ்வதேஸ் [ஹிந்தி 2004]
--------------
பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை
பாடியவர்: உன்னி மேனன்,ஸ்வர்ணலதா இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
படம்/தொகுப்பு: உயிரே [1998]
--------------
பாடல்: அப்புடப்புடு அப்புடப்புடு
பாடியவர்: --- இசை: எம்.எம்.கீரவாணி
படம்/தொகுப்பு: க்ஷை [2004]
--------------
பாடல்: நல்லா நல்லானி கல்லா
பாடியவர்: --- இசை: எம்.எம்.கீரவாணி
படம்/தொகுப்பு: க்ஷை [2004]
--------------
பாடல்: ஜோங்கா ஹவா கி
பாடியவர்: ஹரிஹரன், கவிதா கிருஷ்ணமூர்த்தி இசை: இஸ்மாயில் தர்பார்
படம்/தொகுப்பு: ஹம் தில் தே சுகே சனம் [1999]
--------------

1 Comments:

At 9:58 PM, Blogger Unknown said...

Hi;
some tips on how to post in tamil would be of great help!

 

Post a Comment

<< Home